தவக்காலம் -புனித வாரம் வியாழன் இயேசு - ”குருத்துவம்” மற்றும் ”நற்கருனண” ஏற்படுத்திய நாள் கடைசி இரா உணவுத் திருப்பலி முதல் வாசகம் விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 12: 1-8, 11-14 பதிலுரைப் பாடல் திபா 116: 12-13. 15-16. 17-18 பல்லவி: கடவுளைப் போற்றிக் கிண்ணத்தில் பருகுதல் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்வதே. இரண்டாம் வாசகம் திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 23-26 நற்செய்தி வாசகம் +யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-15