கேரளாவில் உள்ள திவ்ய தேசம்-11 KERALA DIVYA DESAM - 11 108 DIVYADESA DARSANAM 108 திவ்யதேச தரிசனம் ||108 DIVYADESA DARSANAM || SRE BAKTHI பெருமாளின் அழகிய அழகு கோலங்கள் || MUSIC: VEERAMANI KANNAN || LYRICS: VAARASREE || TAMIL DEVOTIONAL SONG || SRE BAKTHI 108 திவ்யதேச தரிசனம் || || ஸ்ரீ பக்தி 108 divyasesams are the vaishnavite temples that are mentioned in the works of Alwars known as Naalayira divya prabandham. Of the 108 temples, 105 are in India one is in Nepal and last two are believed to be outside the earthly realms. They are spread over states of Tamil Nadu and Kerala known as Chola Nadu, Pandi Nadu, Thondai Nadu, Nadu Nadu and Malai Nadu. Divya desams. Others known as Vada Nadu divyadesams spreads over Andra, Gujarath, Uthar Pradesh and Utharkant 108 Divyadesa Darsanam is the Video Song covering all the divyadesams in forty minutes. Enjoy the visuals of sriman narayana and get blessed. 108 திவ்யதேச தரிசனம் என்னும் இந்த ஒளி ஒலிப் பதிவில் எல்லா திவ்யதேசங்களின் எம்பெருமான்களை 40 நிமிடங்களில் தரிசிக்கலாம் . 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என அழைக்கப்பெறும் திருத்தலங்கள் ஆழ்வார்களால் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் பாடல் பெற்றவை . இவைகளில் 105 இந்தியாவிலும் 1 நேபாள நாட்டிலும் உள்ளன .மற்ற இரு திவ்யதேசங்கள் இம்மண்ணுலகில் இல்லை . இந்தியாவில் உள்ள 105 திவ்யதேசங்கள் தமிழ்நாடு ஆந்திரா கேரளா குஜராத் உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மாநிலங்களில் அமைந்துள்ளன . தென்னிந்தியாவில் அமைந்துள்ள இந்த திவ்யதேசங்கள் சோழநாடு பாண்டியநாடு , தொண்டைநாடு , நடுநாடு மலைநாடு , என்னும் பிரிவுகளால் பிரிக்கப்பட்டு காட்சி அளிக்கின்றன. திவ்யதேசங்களை தரிசிப்போம் .இன்புறுவோம். ஸ்ரீமந்நாராயணனின் அருளைப் பெறுவோம் . #gkrgroups #tamilvlog #chennai #108divyadesam #tamilnadu This video is about 108 Divya Desam #navarathiri #trichy #uraiyur #kamalavallinachiyar #navarathirifestival Full video tour in Tamil Thanks for all your support 🙏 Keep Watching