uses of mint/ புதினா பயன்கள்/ health benefits of mint/puthina nanmaigal

uses of mint/ புதினா பயன்கள்/ health benefits of mint/puthina nanmaigal

பழங்காலம் தொட்டே பல்வேறு வகையான அற்புத மூலிகைகளைப் உணவுக்காகவும், மருந்தாகவும் நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவ மூலிகை மற்றும் உணவுப் பொருளாக புதினா கீரை இருந்து வந்திருக்கிறது. முற்காலத்தில் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் மட்டுமே அதிகம் உண்ணபட்ட இந்த புதினா இலைகள், தற்போது உலகெங்கிலும் உள்ள மக்களால் புசிக்கப்படுகிறது. ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு மூலிகை கீரை வகையாக புதினா இருக்கிறது. இந்த புதினாவை தினந்தோறும் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு ஏற்படும் அற்புதமான நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். #medlogs #usesofmint