பறவைகள் பாடல் — குழந்தைகளுக்கான அழகான Tamil Kids Song! இந்த வீடியோவில் கிளி, காகம், குயில், சிட்டுக்குருவி ,மயில், புறா, வாத்து , சேவல், கோழி, பருந்து, கழுகு,மைனா, கொக்கு,மீன்கொத்தி,ஆந்தை,அன்னம்,காடை, மற்றும் வான்கோழி போன்ற பல பறவைகளின் பெயர்களை இனிமையான ரிதம் மற்றும் 3D அனிமேஷன் மூலம் குழந்தைகள் எளிதாக கற்றுக்கொள்வார்கள். இந்த பாடல்: ✔️ குழந்தைகளின் மொழித் திறனை வளர்க்கும் ✔️ நினைவுத்திறன் & ரிதம் உணர்வை அதிகரிக்கும் ✔️ பாடவும், நடனமாடவும், மகிழ்ச்சியாக கற்கவும் உதவும் 👶 சிறுவர், Playschool, Preschool மற்றும் Kindergarten குழந்தைகளுக்கு மிகப் பொருத்தமான பாடல்! தினமும் புதிய பாடல்களுக்கு — லைக், ஷேர், 🔔சப்ஸ்க்ரைப் செய்ய மறக்காதீர்கள்! Birds Song for Kids | Learn Bird Names | Nursery Rhymes This cute and colorful birds rhyme helps toddlers and preschool kids learn bird names like Parrot, Crow, Cuckoo,House Sparrow ,Peacock,Dove/Pigeon, Duck, Rooster ,Hen, Hawk, Eagle, Myna,Crane/Heron, Kingfisher,Owl,Swan,Quail and Turkey — through music and fun animation. Perfect for: ✔️ Early learning ✔️ Vocabulary building ✔️ Singing and dancing time ✔️ Classroom & home learning Like, share and 🔔subscribe for more fun learning songs! #BirdsSong #பறவைபாடல் #TamilKids #குழந்தைகள்பாடல் #NurseryRhymes #KidsSong #BirdNames #பறவைகள் #KidsLearning #PreschoolSongs #LearningSong #ToddlerSongs #TamilNurseryRhymes