திருவாசகம் எனும் தேன்-     போற்றித் திரு அகவல் 5

திருவாசகம் எனும் தேன்- போற்றித் திரு அகவல் 5

, பல்வித ஆபத்துகள் தாண்டி தோன்றிய மனிதப் பிறவிக்கு தெய்வம் பற்றிய சிந்தனை உருவாகி அதற்கும் இடையூறாக எண்ணற்ற கடவுள் கொள்கைகள் இருந்தாலும் பிடித்தது சலியாது செய்த வழிபாடுகளால், இறைவன் அவனியில் குருபரனாகி வந்து அருளுதலையும், அவ்வாறு அருளப் பெற்றவர்களது அனுபவ நிலையையும் எடுத்துக் கூறினார் மாணிக்க வாசகப் பெருமான். பெருகருணை புரிந்த பேரருளைப் போற்றும் வரிகள் ..இதுவே போற்றித் திரு அகவல்: