#tamilchristiansongsandmessages #christiansongs #tamilchristianworship #morningdevotion #augustinejebakumar #berchmans #donmoen #vgsbharathraj SONG: ANBU NESARE அன்பு நேசரே ஆருயிரே - எந்தன் உம்மை நான் தேடுகின்றேன் காணாமல் வாடுகின்றேன் - 2 பாடல் கேட்டு வாருமே நிம்மதியைத் தாருமே – 2 பாலஸ்தீன தேசத்தில் திராட்சைத் தோட்ட நடுவிலே எனக்காக மலர்ந்த மருதோன்றிப் பூங்கொத்தே – 2 பாடல் கேட்டு வாருமே நிம்மதியைத் தாருமே – 2 நேசத்தால் வருகின்ற சோகத்தினாலே துவண்டுபோய் இருக்கின்றேன் தேற்ற வருவீரே பாடல் கேட்டு வாருமே நிம்மதியைத் தாருமே – 2 இன்ப நேசரே, நீர் எனக்குச் சொந்தமே ரூபவதி தான் உமக்குச் சொந்தமே – 2 பாடல் கேட்டு வாருமே நிம்மதியைத் தாருமே – 2 VGS Bharathraj official. VGS Bharathraj Songs and Messages. Worships Testimony VGS Bharathraj official YouTube / @vgsbharathrajofficial Suga Jeeva Media / @sugajeevatv4623 VGS Bharath raj official Facebook https://www.facebook.com Instagram VGS Bharath raj official