ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து - மாநிலம் முழுவதும் பதற்றம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து - மாநிலம் முழுவதும் பதற்றம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு நீக்‍கியதால், அம்மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக 50 ஆயிரம் வீரர்கள் குவிக்‍கப்பட்டுள்ளனர். Facebook -   / jayapluschannel   Twitter -   / jayapluschannel   InstaGram -   / jayaplusnews   Website - http://www.jayanewslive.com