பாடல்:-(16)திருப் பூவல்லி- திருவாசகம்-பொருள் விளக்கம் -                      கோமல் சேகர்.

பாடல்:-(16)திருப் பூவல்லி- திருவாசகம்-பொருள் விளக்கம் - கோமல் சேகர்.

ஓம் சிவசிவ: பாடல் எண் (16)- திருப்பூவல்லி- திருவாசகம்- *விளக்கம்*~ கோமல் சேகர். ************** பாடல்:~திண் போர் விடையான் சிவ புரத்தார் போர் ஏறு/மண்பால் மதுரையில் பிட்டு அமுது செய்து அருளித்/தண்டாலே பாண்டியன் தன்னைப் பணி கொண்ட/ புண் பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ.*.~~*இது சிவ ஞான பூஜை! முழுதும் கேட்க விதி உடையோர் மட்டும் தொடர்க! சொல்லிய பாடல்களின், பொருள் உணர்ந்து, ஓதி,அன்பர்கள், இறையன்புக்கு ஆளாகுக. திருமுறை, சாத்திர, புராண விளக்கங்களைப் பெற, கோமல் சேகர்/komal sekar யூடியூபில் இணைக. திருச்சிற்றம்பலம் கோமல் சேகர் யூடியூப் பதிவு எண்:-1174--நாள்:--09-03-23/9791232555.