சீனித்துளசி ( Stevia ) சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குணமாகுமா? HEALER BASKAR

சீனித்துளசி ( Stevia ) சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குணமாகுமா? HEALER BASKAR

Healer Baskar Five Days Resdential camp (Date:05.02.2020 To 09.02.2020) Online Booking : https://www.payumoney.com/events/#/bu... ENTRY FEE: Rs.5000 (residential) - Rs.4000 (non residential) CONTACT: AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM - Cell: +91-8870666966 ADDRESS: AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM, EBENEZER LIVING WORD MATRIC SCHOOL, Chelliamman Nagar, Athipet, Ambattur, Chennai-58. www.anatomictherapy.org Contact: 9944221007 ******************************* HEALER BASKAR OTHER USEFUL LINKS: ● Aammii tharsarbhu santhai :    / @aammiitharcharbusandhai3968   ● healer baskar :    / @healerbaskarofficial   ● Amaidhium Aarokiyammum :    / @healerbaskar2890   ● Giri iyya publications:    / @giriiyyapublications1682   ****************************** கேள்வி எண் : 192 : சீனித்துளசி ( Stevia ) சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குணமாகுமா? பதில் : சீனித்துளசி சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குணமாகாது.!!!!??? சாப்பிடாதீர்கள்!!?? சீனித்துளசி பல ஊர்களில் என பல பெயர்களில் அழைக்கிறார்கள். 1. சர்க்கரை இலை ( Sugar leaf ). 2. மிட்டாய் இலை ( Candy leaf ). 3. இனிப்பு இலை ( Sweet leaf ). 4. சீனித்துளசி. 5. சர்க்கரைத் துளசி. 6. Stevia. சீனி துளசி சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குணமாகும் என்று ஒருவர் கூறினால், அவருக்கு சர்க்கரை வியாதியைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்று அர்த்தம். சீனி துளசி சாப்பிடுவது உடம்புக்கு கெடுதல் இல்லை, நல்லது, ஆனால் அதற்கும் சர்க்கரை வியாதிக்கும் சம்பந்தமே இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். சீனி துளசி அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கிலோ சீனித்துளசி வாங்கும் செலவுக்கு 30 கிலோ கீரை, பழங்கள், காய்கறி வாங்க முடியும். பழங்கள், கீரைகள், காய்கறிகளில் சத்துக்கள் ஏராளமாக இருக்கிறது. அதை விட சீனித்துளசியில் பெரிதாக ஒன்றுமில்லை. சீனித்துளசியை விற்பதற்காக, மார்க்கெட்டிங் செய்வதற்காக அதைப் பற்றி ஆஹா, ஓஹோ என்று கூறி நம்மை ஏமாற்றுகிறார்கள். எனவே நம்பாதீர்கள். மீண்டும் சொல்கிறேன், சீனித்துளசி சாப்பிடுவதால் உடம்புக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது, ஆனால் தேவையில்லை. சீனித்துளசியில் சர்க்கரை ஜீரோ என்று எழுதி இருக்கும். அதாவது சீனித்துளசியில் சர்க்கரை இம்மி அளவும் கூட கிடையாது. எனவே இதை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடலாம் என்று கூறுகிறார்கள். அவர்கள் சொல்வது சரிதான். சீனித்துளசியில் சர்க்கரை அறவே கிடையாது. எனவே தான் நாம் சாப்பிட வேண்டாம் என்று சொல்கிறேன். சர்க்கரை உள்ள பொருள்களே நமக்கு தேவை. அப்படி இருக்கும் பொழுது சர்க்கரை இல்லாத ஒரு உணவை நாம் ஏன் சாப்பிட வேண்டும்? என்பதுதான் எனது கேள்வி . எனவே சீனித்துளசியை சாப்பிட தேவையில்லை. சர்க்கரை வியாதி எப்படி வருகிறது என்று நான் நடத்தும் 5 நாள் வகுப்பில் 46 நிமிடம் பேசுவேன். சுவைகளும், உறுப்புகளுக்கும், நோய்களுக்கும் என்ன சம்பந்தம் என்று 68 நிமிடம் பேசுவேன். சர்க்கரை வியாதியை குணப்படுத்துவது எப்படி என்பதை 63 நிமிடம் பேசுவேன். அந்த ஆடியோக்களை இப்பொழுது நான் உங்களுக்கு டெலிகிராமில் பதிவிடுகிறேன். அதை நீங்கள் கேட்டு விட்டால் இனிமேல் சர்க்கரைக்கும், சர்க்கரை வியாதிக்கும், இனிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பது புரிந்து விடும். மேலும் சர்க்கரை மற்றும் இனிப்பு சாப்பிட்டால் தான் சர்க்கரை வியாதி குணமாகும் என்பது உங்களுக்குப் புரிந்துவிடும். சர்க்கரை உடம்புக்கு கெடுதல் என்று சொல்லும் அனைத்து மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் முட்டாள்களே.!!!!??? சர்க்கரை தான் உடம்புக்கு அனைத்து செல்களுக்கும் தேவையான ஒரு அருமையான சக்தி, உணவு, மூலப்பொருள், எரிபொருள் மற்றும் நல்லது. சர்க்கரை சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வரும் என்று சொல்லும் மருத்துவர்கள் ஏன் மருத்துவமனையில் ஐசியூவில் குளுகோஸ் டப்பா மூலம் நோயாளிகளுக்கு சர்க்கரை ஏற்றுகிறார்கள்.. அவர்கள் மட்டும் குளுக்கோஸ் டப்பாவில் சர்க்கரையை நோயாளி உடம்புக்குள் அனுப்பி வைத்தியம் பார்க்கிறேன் என்று கூறிவிட்டு, நாம் குளுக்கோசை சாப்பிட்டால் நோய் வரும் என்று சொல்வது நகைச்சுவையாக இருக்கிறது. நாம் உணவை சாப்பிடுவதே சர்க்கரையை உடலுக்குள் அனுப்புவதற்காக தான். எனவே சீனித்துளசியை ஜாலியாக, ஃபேஷனாக சாப்பிடுங்கள். சீனித்துளசியை சாப்பிட்டுவிட்டு, நானும் சாப்பிட்டேன், நானும் சாப்பிட்டேன் என்று சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் அதை சாப்பிட்டால் தான் நோய்கள் குணமாகும் என்பது தவறான கருத்து என்பதை புரிந்து கொள்ளுங்கள். எப்படித்தான் உலகத்தில் ஒரு பொருளை விற்பதற்காக அது சம்பந்தமான தகவல்களை தவறாக பொதுமக்களுக்கு கொடுத்து வியாபாரம் செய்கிறார்கள். புரிந்திருக்கும் என்று நம்புகிறேன், புரியவில்லை என்றால் நான் சர்க்கரை நோயை பற்றி பேசிய ஆடியோ இணைப்பை கொடுக்கிறேன் முழுவதுமாக கேளுங்கள் புரியும். இப்படிக்கு. ஹீலர் பாஸ்கர். 9944221007.