#christmassongstamil #christmassongsintamilwithlyrics #revsam #aftchurch #tamilchristianmessage #tamilchristiansongs #jeevanchelladuraiclassics #sampchelladurai #aftsongs #Clips #Shortmessages #jesus #christianlyrics #christianlyricsstaus #christianwhatsappstatusintamil #tamilChristiansong #sampchelladurai #jeevanchelladurai #aftchurchchennai #aftmassage #bilbe #amen #tamilworshipsongs #TamilChristianstatus #tamilchristiansongs #godgrace #turegod #lyricssong #newtamilchristiansong #newchristiansong #love #jesussaves #salvationsong #salvation #gospel #tamilsong #bennyjohnjoseph #christmas #christiansongs#Holyworship சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை; வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே! தேவாதி தேவா, ஜோதியில் ஜோதி, மானிட தன்மை நீர் வெறுத்திலீர். தெய்வ குமாரன், ஒப்பில்லாத மைந்தன்; மேலோகத்தாரே, மா கெம்பீரத்தோடு ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்; விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர் துதி கணம் மகிமை உம் ஒருவருக்கே (4x) இயேசுவே போற்றுவோம் வாருங்கள் (3x) பாத்திரர் இயேசுவே