பஞ்சமி நில விவகாரம்: கமிஷன் என்றாலே தள்ளி வைப்பது தான் அர்த்தம் - தடா பெரியசாமி

பஞ்சமி நில விவகாரம்: கமிஷன் என்றாலே தள்ளி வைப்பது தான் அர்த்தம் - தடா பெரியசாமி

கடந்த காலங்களில் பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை நிலங்கள் பெரிதும் அபகரிக்கப்பட்டு வந்துள்ள நிலையில், அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் அதை மீட்க பெரிதாக நடவடிக்கைகள் ஏதும் கொண்டு வரவில்லை. இந்நிலையில் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீது உரியவர்களிடம் ஒப்படைக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ளார். இன்றைய மெய்ப்பொருள் காணொளியில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் தடா பெரியசாமி பஞ்சமி நில விவகாரம் குறித்து நம்முடன் உரையாற்றுகிறார். #Panchami #PanchamiLand #SavePanchamiLand #DepressedClassLand #DMK #Thirumavalavan #Murasoli #TNBJP #Meiporul #ThadaPeriyasami #OreyNaadu