நவமி திதிக்கு பெருமையை கொடுக்கும் வகையிலும் நவமி திதியை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற வகையிலும் ராமபிரானால் நவமி தினத்தன்று ராம அவதாரம் நடைபெற்றது #anbinaanmeegam #அன்பின்ஆன்மீகம்