உலகில் சிறந்த மின்சார கார் எது? | E-Vehicles | BBC Click Tamil EP-56|

உலகில் சிறந்த மின்சார கார் எது? | E-Vehicles | BBC Click Tamil EP-56|

உலகில் விற்பனையாகும் கார்களின் எண்ணிக்கையில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதை பல கார் நிறுவனங்கள் கூர்ந்து கவனித்து, தங்களது எதிர்காலத்துக்குத் திட்டமிட்டுள்ளன. இதில் எந்த நிறுவனம் சிறந்த மின்சார காரை உருவாக்கியுள்ளது? Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter -   / bbctamil