Kadhal Aararo | Narasimha | Vijayakanth | Isha Koppikar | Mani Sharma

Kadhal Aararo | Narasimha | Vijayakanth | Isha Koppikar | Mani Sharma

#KadhalAararo #Narasimha #Vijayakanth 🅺🅰🅳🅷🅰🅻 🅰🅰🆁🅰🆁🅾 Song - Kadhal Aararo Singers - Saisivan, Mahalakshmi Iyer Lyrics - Yugabharathi Music - Mani Sharma Directed - Thirupathisamy காதல் ஆராரோ காதல் ஆர்ராரோ கண்ணால் கொன்றாயே கண்ணே நீ யாரோ? மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே உன்னில் நானே வெளியில் தேடாதே மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே உன்னில் நானே வெளியில் தேடாதே காதல் ஆராரோ காதல் ஆர்ராரோ கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ? தரையில் மீன்கள் கண்கள் ஆனதே தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே தரையில் மீன்கள் கண்கள் ஆனதே தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே மனசு மனசு இன்று வலையோசை ஆனதே கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே மனசு மனசு இன்று வலையோசை ஆனதே கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே இணைவதனால் இதழ் இணப்பதனால் இந்த முத்தம் தீராதே நனைவதனால் மழை நனைப்பதனால் நதி குற்றம் கூராதே காம்பில்லாமல் பூக்குமே காதல் பூக்கள் நாம் காதல் ஆராரோ காதல் ஆர்ராரோ கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ? எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய் திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய் எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய் திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய் தொடங்கிடவும் அலை அடங்கிடவும் ஒரு ஜென்மம் போதாதே பிரிவதனால் விதி முடிவதனால் இந்த காதல் சாகாதே நீயில்லாத வாழ்க்கையே தேவையில்லையே காதல் ஆராரோ காதல் ஆர்ராரோ கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ? மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே உன்னில் நானே வெளியில் தேடாதே மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே உன்னில் நானே வெளியில் தேடாதே காதல் ஆராரோ காதல் ஆர்ராரோ கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ? மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே உன்னில் நானே வெளியில் தேடாதே மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே உன்னில் நானே வெளியில் தேடாதே