Srimat Bhagavad Gita: Chapter 8 Slokas 4 | தினமும் ஒரு கீதை | Daily Gita தினமும் ஒரு கீதை பகவத்கீதை என்னும் ஆழ்கடலில் இருந்து தினம் ஒரு முத்தாக கோவை திருமதி. காயத்திரி தேவி அவர்கள் தினம் ஒரு கீதை கற்றுத் தருகிறார். கீதை பாடலாம்,படிக்கலாம்,உணரலாம். வாருங்கள்...... Daily Gita | Dhinamum Oru Geethai Please join us to enjoy the essence of Srimat Bhagavad Gita by learning one verse a day with short 5 minute clips. This is an effort from Tmt. Gayathri Devi from Coimbatore.