#திருமுறைத்தமிழாகரன் ☘️பரசமய கோளரி பதம் பணியும் நாதன், அருட்குருநாதர், தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள்☘️ 87.திருஎறும்பியூர் திருப்பதிகம் | தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் | திருமுறைத் தமிழாகரன் #எம்பிரான்திருநாவுக்கரசர்தேவாரம் 🌾எம்பிரான் திருநாவுக்கரசர் பெருமான், #திருஎறும்பியூர் தலத்தில் பாடியருளிய அற்புதத் திருப்பதிகம் #பன்னிசெந்தமிழ் ஆகும்🌾 🍀இத்தலம் #சோழநாட்டுகாவிரிதென்கரைதலங்கள் 6 ஆம் திருத்தலம் ஆகும்🍀 🍃இப்பதிகத்தை தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் #அரிக்காம்போதிஇராகம் கொண்டு பாடியருளினார்🍃 🌱இப்பதிகம் பன்னிரு திருமுறைகளில், #ஆறாம்திருமுறையில் அமைந்துள்ளது🌱 🍂இப்பதிகம் #திருத்தாண்டகம் என்னும் அமைப்பில் அமைந்துள்ளது🍂 🌿இப்பதிகத்தை #தவத்திருசிவாக்கரதேசிகசுவாமிகள், திருநாவுக்கரசர் பெருமான் பாடியருளிய வண்ணம் பாடியருளினார்...அனைவரும் கேட்டு திருவருளும், குருவருளும் பெறுக...🌿