காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் குளத்தில் உள்ள அத்திவரதர்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் குளத்தில் உள்ள அத்திவரதர்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் குளத்தில் உள்ள அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து, பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படுவார். இந்த விஷேச விழா நாட்களில் ஒட்டுமொத்த காஞ்சிபுர மக்களும் பக்தி பரவசத்தில் திளைப்பர். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்தி வரதர் வைபவத்தை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் பக்தர்கள் அணி திரண்டு வருவார்கள். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வரும் அத்திவரதர் 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.