தெய்வத் தமிழ் திருப்பாவை | பாசுரம் - 1 | மார்கழித் திங்கள்... | Divine Thiruppavai | Verse - 1

தெய்வத் தமிழ் திருப்பாவை | பாசுரம் - 1 | மார்கழித் திங்கள்... | Divine Thiruppavai | Verse - 1

#thiruppavai #andal #margazhi #திருப்பாவை #ஆண்டாள் ஆண்டாளின் தெய்வத்தமிழ் திருத்தமான உச்சரிப்பும் எளிமையான விளக்கமும் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாரா யணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய். Margazhi thingal madhi niraindha nannalal Nirada podhuvir, podhu mino neridaiyeer Seermalgum aayppadi ch chelva chirumeergal Koorvel kodunthozhilan nandagopan kumaran Erarndha kannni yasodhai ilan singam Karmeni chengann kadir madiyam pol mugathan Narayanane namakke parai tharuvan Paror pugazhap padinthelor empavai. On this full moon day this Month of Margazhi All ye who set out to bathe the holy bath the young girls of the prosperous Ayarpadi town the son of Nandagopan who wields a cruel sharp spear the young lion cub of Yashoda with the beautiful eyes the black hued,red eyed Lord who shines like the mid day Sun It’s that only that Narayana who will give us boons Let us join with the world in praising his glory, Girls