எல்லோராலும் திருவாசக முற்றோதலில் கலந்துகொள்ள இயலாது. முக்கியமாக இந்த வைரஸ் பரவுவதினால், இந்த சூழ்நிலையில் எல்லோராலும் ஒன்றுகூடி ஒன்றுகூடி முற்றோதல் செய்ய இயலாத நிலை. வீட்டிலிருந்தபடியே ,யூ டியூப் வழியாக, முற்றோதல் செய்வதற்கு எளிமையாக, முழு திருவாசகத்தையும் லில்லி மற்றும் காந்திமதி அவர்கள் பாட பதிவு செய்யப்பட்டுள்ளது. குரு வந்தனம் மற்றும் திருவாசகம் முடிவில் சொல்லப்படும் ஸ்லோகங்களும் இந்தப்பதிவில் இணைக்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.