ASEEL V63 7 முதல் 10 நாள் குஞ்சுகளுக்கு f1 நோய் தடுப்பு மருந்து??

ASEEL V63 7 முதல் 10 நாள் குஞ்சுகளுக்கு f1 நோய் தடுப்பு மருந்து??

#ASEEL_GPD கோழி குஞ்சுகள் பிறந்து ஏழு நாள் முதல் 15 நாட்களுக்குள் நோய்த்தடுப்பு மருந்து ராணி கட் நோய் தடுப்பு மருந்து குஞ்சுகளுக்கு கண் மற்றும் மூக்கு வழியாக மருந்தை செலுத்த வேண்டும் மருந்து வாங்கும் போது f1 என்று கேட்டாள மருந்தை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் ஐஸ் பெட்டியில் பாதுகாப்பாக எடுத்து வர வேண்டியது முக்கியம் மருந்து கலந்த பிறகு 2 மணி நேரம் மட்டுமே அதற்கு வீரியம் இருக்கும் என்று கூறியுள்ளனர்