கோத்தகிரி| ஐயப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகள் நடைபெற்றன.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் மகரஜோதியையொட்டி, கோத்தகிரி கடைவீதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகள் நடைபெற்றன.