Appa Unga Nesam / அப்பா ஒங்க நேசம் / A Song on Divine Love @TamilCatholicChannel Lyrics & Music Fr. G. V.Panneer Selvam Music Director: Mr. D. Joseph Album: Nesam Pesuthe Singer: Anand Lyrics அப்பா ஒங்க நேசம் பெருசப்பா - என்ன கையில் ஏந்தி தாங்குறீங்க நேசம் பெருசப்பா - ஒங்க பாசம் பெருசப்பா I காணாம போன என்னை தேடி வந்தீங்க நேசம் பெருசப்பா - ஒங்க நேசம் பெருசப்பா கண்டதுமே தோளில் என்னை தூக்கிகிட்டீங்க நேசம் பெருசப்பா - ஒங்க நேசம் பெருசப்பா மந்தையில சேத்து என்னை பாத்துக்கிட்டீங்க மனசெல்லாம் சந்தோஷம் பூக்கவச்சீங்க . நேசம் பெருசப்பா - ஒங்க நேசம் பெருசப்பா II ஊதாரி பிள்ளை என்னைஅன்பு செஞ்சீங்க . நேசம் பெருசப்பா - ஒங்க நேசம் பெருசப்பா கண்கலங்கி எனக்காககாத்திருந்தீங்க . நேசம் பெருசப்பா - ஒங்க நேசம் பெருசப்பா வீதியில எறங்கி என்னைகூட்டி வந்தீங்க விருந்து வச்சி மகனாகசேத்துக்கிட்டீங்க . நேசம் பெருசப்பா - ஒங்க நேசம் பெருசப்பா III பாவத்துல பள்ளத்துலவிழுந்துவிட்டேங்க . நேசம் பெருசப்பா - ஒங்க நேசம் பெருசப்பா இருட்டுக்குள்ள தவிக்கயிலதாவி வந்தீங்க . நேசம் பெருசப்பா - ஒங்க நேசம் பெருசப்பா விளக்கேத்தி விழுந்த என்னைதூக்கிவிட்டீங்க வெளிச்சம் தரும் விளக்காகமாத்திவிட்டீங்க . நேசம் பெருசப்பா - ஒங்க நேசம் பெருசப்பா A Devotional Song based on the story of Prodigal Son that explains the unfathomable love of God in Tamil Language https://www.google.com/search?q=tamil...