யானைகள் வாழ இடம் கிடைக்குமா? 06-02-2019

யானைகள் வாழ இடம் கிடைக்குமா? 06-02-2019

#JayaPlusNews #JayaPlusSpecialStory மனிதர்களை தாக்கும் யானைகள் என்று மட்டும் அவ்வப்போது செய்திகளை படிக்கும் நாம், யானைகள் அமைதியானவை, வனத்தை வளர்க்கும் இயல்புடையவை, என்பது போன்ற அதன் இயல்பான குணங்களை அறிந்து கொள்வதில்லை. யானைகளின் குணாதிசயங்கள், யானைகள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? அதுபற்றிய ஒரு தகவல் தொகுப்பை காணலாம்... Please Like and Share our Jaya Plus Channel Official Page   / jayapluschannel