தை பட்டம் பொய் பட்டம் மாப்பிளை சம்பா பாரம்பரிய நெல்🌾 தை பட்டத்தில் விதைத்ததால் 7 மாதங்கள் ஆகியும் கதிர்🌾 விடவில்லை ஆனால் கண்டிப்பாக வருடமே ஆனாலும் கதிர் பருவத்தில் கதிர் வந்துவிடும் என்கிறார்கள் வந்தால் அடுத்த வீடியோ பதிவேற்றம் செய்கிறோம்