Tamil Love Poems ❤    நரகத்தின் வாசல்

Tamil Love Poems ❤ நரகத்தின் வாசல்

காதல் கதவை அடைத்ததும் நகரத்தின் வாசல் திறந்தது...!!! காதலை ரசித்த நாட்களில் மரணம் என்ற ஒன்றை மறந்திருந்தேன். இன்று காதல் என்னை மறந்த நிலையில் மரணத்தை ரசிக்க தொடங்கிவிட்டேன். காதல் கதவை அடைத்ததும், நரகத்தின் வாசல் திரந்த்தது...!!! #தமிழ் #காதல் #கவிதைகள் #Tamil #Love #Poems