திருவாருரில் இருந்து சாலை மார்கமாக சென்னைக்கு பயனம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புதுச்சேரி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தனியார் விடுதியில் 20 நிமிட ஆலோசனை நடத்தினார்