#meenarasi #dinapalan #rasipalan #tamilastrology #karthigai மீனம் | வந்துட்டேனு சொல்லு | Karthigai madha rasi palan 2025 | கார்த்திகை மாத ராசி பலன்கள் 2025 கார்த்திகை மாத ராசிபலன் கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்து சனி வக்ர நிவர்த்தியாகி இப்பொழுது பலம் பெற்று விட்டார். எனவே மனச்சோர்வு அதிகரிக்கும். எளிதில் முடிக்கக் கூடிய காரியங்கள் கூட மலைப்பாகத் தோன்றும். ஆரோக்கியத்தில் அதிகத் தொல்லைகளும், அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் அதிகப் பிரச்சினைகளும் உருவாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. குருவின் வக்ரத்தால் ஓரளவு நன்மை பெறலாம் என்றாலும், வழிபாடுகள் மூலமே நன்மையை வரவழைத்துக்கொள்ள இயலும். Karthigai madham rasi palan 2025 in tamil meenam, Karthigai matha rasi palan 2025, matha rasi palan,