திருவாசகம் எனும் தேன் / Thiruvasagam

திருவாசகம் எனும் தேன் / Thiruvasagam

#kilpakkam #ஸ்ரீஓணகாந்தேஸ்வரர் திருச்சிற்றம்பலம் தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி   அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே - எல்லை   மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்   திருவாசகம் என்னும் தேன். #song time :05:24