🔴LIVE: Today Headlines - 11.05.2026 | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | CM Vijay | News18 Tamil Nadu

🔴LIVE: Today Headlines - 11.05.2026 | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | CM Vijay | News18 Tamil Nadu

தமிழ்நாட்டின் 18 ஆவது முதலமைச்சராக பொறுப்பேற்றார் தவெக தலைவர் ஜோசப் விஜய்..... பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் அர்லேகர்.... --------------------------- கடந்தகால அரசுகளால் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளதாக முதலமைச்சர் விஜய் பேச்சு.. அரசின் தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என உறுதி... --------------------------------- கடந்தகால அரசுகளால் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளதாக முதலமைச்சர் விஜய் பேச்சு.. அரசின் தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என உறுதி.. -------------------------------------- தனக்கு வறுமையும், பசியும் நன்றாகத் தெரியும் என முதலமைச்சர் விஜய் பேச்சு... தான் மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை என்றும் உருக்கம்... ------------------------------- தானும் தவறு செய்ய மாட்டேன், வேறு யாரையும் தவறு செய்ய விட மாட்டேன் என விஜய் உறுதி... அதிகாரம் கிடைத்ததால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை.... ---------------------------------------------- குட்டீஸ்களால்தான் முதலமைச்சர் ஆனதாக பதவியேற்பு விழாவில் விஜய் பேச்சு.... குட்டீஸ்களுக்கு தேவையானதை நிச்சயம் செய்வேன் என்றும் உறுதி.... --------------------------------- .Vijay CM Swearing Ceremony | TVK Government Formation | Tamil Nadu CM 2026 | விஜய் முதலமைச்சர் | தவெக ஆட்சி | Vijay Oath Taking Live | TVK Majority Support | Tamil Nadu Political News | Vijay Government | TVK Latest Update | Chennai Nehru Indoor Stadium | Vijay Political Entry | TVK Alliance News | Tamil Nadu Breaking News | Vijay CM Live Today Headlines | தலைப்புச் செய்திகள் - 10 May 2026 | Tamil News #Headlines #TodayHeadlines #TamilHeadlines #CMVijay #tvkgovernment #News18TamilNaduHeadlines 👉 WATCH LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8 Follow US : https://news18.co/n18tng Download our News18 Mobile App - https://onelink.to/desc-youtube SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos 👑 Top Playlists ―――――――――――――――――――――――――――――    • SOLLATHIGARAM FULL DEBATE PLAYLIST | சொல்ல...      • DISCO WITH KS | Discussion With Karthigaic...      • DECODE - THE WORLD UNFILTERED | 4K | News1...      • Kalam18 | களம்18 | Full Interview Main Pla...      • Local18 Tamil Nadu      • சர்வதேச செய்திகள் | International News | N...   ――――――――――――――――――――――――――――― Connect with Website: https://bit.ly/31Xv61o Facebook (Meta) -   / news18tamilnadu   Twitter (X) -   / news18tamilnadu   Whatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4f... Instagram -   / news18tamilnadu   About Channel: News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India. யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.