தேவையான பொருட்கள் இட்லி அரிசி - 4 டம்பளர் (ஊறவைத்தது) இட்லி உளுந்து - 1 டம்பளர் (ஊறவைத்தது) கல் உப்பு - 1 கைப்பிடி இந்த வீடியோவை பார்த்து நீங்களும் இதே போல் மாவு அரைத்து இட்லி ஊத்தி பாருங்கள் இட்லி மிருதுவாகவும்,மெதுவாகவும்,ருசியாகவும் இருக்கும். இந்த வீடியோவை உங்கள் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.இந்த வீடியோ எப்படி இருந்தது என்று கருத்து தெரிவியுங்கள்