வல்லமையான காலை ஜெபம்| Powerful Morning Prayer to Start the Day| Tamil Prayer

வல்லமையான காலை ஜெபம்| Powerful Morning Prayer to Start the Day| Tamil Prayer

சத்துருவின் திட்டங்கள், பிசாசின் தாக்குதல்கள், சாபங்களை அழிக்க வல்லமையான ஜெபம் ஆவிக்குரிய போராட்டத்தில் இருக்கிறீர்களா? #பிசாசு உங்கள் வாழ்வில் தடைகளைக் கொண்டு வருகிறதை உணர்கிறீர்களா? குழப்பங்களுடன் வாழ்கிறீர்களா? | இந்த ஜெபத்தை ஏறெடுக்கும்போது, எல்லா சாபமும், சத்துருவின் திட்டமும் இயேசுவின் இரத்தத்தின் மூலம் ஒன்றுமில்லாமற் போகும். | எனக்கு விரோதமான எந்த ஆயுதமும் வாய்க்காது நான் இயேசுவின் இரத்தத்தில் மூடப்பட்டு இருக்கிறேன். எல்லா சத்துருவின் திட்டமும் இயேசுவின் நாமத்தில் ஒன்றுமில்லாமற் போகிறது. #spiritualwarfare #Prayerforprotection #bloodofjesuschrist #bloodofthelamb #bloodofchrist #breakthrough #destroyevil #propheticprayer #faith #victory