🔵⚪தமிழகத்தில் இயல்பு அளவை விட குறைந்தளவே மழை பெய்துள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார். அடுத்த 5 நாட்களுக்கு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பில்லை எனவும், மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார். #tnrain #Weather #fishermen