‘Rich Dad Poor Dad’ நூலின் எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி சமீபத்தில் வெளியிட்டுள்ள கடும் எச்சரிக்கை தற்போது கவனம் பெற்றுள்ளது. பொருளாதாரம், பணவீக்கம், முதலீடு மற்றும் எதிர்கால நிதி அபாயங்கள் குறித்து அவர் கூறிய முக்கிய விஷயங்களை இந்த வீடியோவில் விளக்கமாக பார்க்கலாம். கியோசாகி எச்சரித்தது என்ன? பொதுமக்கள் இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ள வேண்டும்? இது இந்தியாவுக்கு எப்படி பொருந்தும்? முழு விவரங்களுக்காக வீடியோவை முழுவதும் பாருங்கள். உங்கள் கருத்துகளை கமெண்ட்ஸில் பகிருங்கள்.