Tip 👉 கசப்பில்லாமல் குழந்தைகளும் விரும்பி சாப்பிட இப்படி செய்து பாருங்கள் | பாகற்காய் கறி

Tip 👉 கசப்பில்லாமல் குழந்தைகளும் விரும்பி சாப்பிட இப்படி செய்து பாருங்கள் | பாகற்காய் கறி

பாட்டியின் குறிப்புடன் கசப்பில்லாமல் அனைவரும் விரும்பும் வகையில் அருமையான கறி. தேவையான பொருட்கள் 1. பாகற்காய் / bitter guard - 1/4 kg 2. சின்ன வெங்காயம் / small onion - 150 g 3. இளநீர் / coconut water - 1 cup 4. தேங்காய் பால் / coconut milk - 200 ml 5. கறி மிளகாய் தூள் / curry chilli powder - 1 tsp 6. பச்சை மிளகாய் / green chillies - 5 7. புளி / tamarind - 25 g 8. கறிவேப்பிலை / curry leaves 9.மஞ்சள் தூள் / Turmeric powder - 1/2 tsp 10.மரக்கறி எண்ணெய் / vegetable oil - 2 tbs 11. கல் உப்பு / salt - 11/2 tsp