#kamal #sridevi #tamilsongs #lovesongs #gangaiamaran #romantic #4koldsongs நீல வான ஓடையில் பாடல் | Neela Vana Odayil song | S. P. Balasubrahmanyam . Tamil Lyrics in Description . Movie : Vaazhvey Maayam Music : Gangai Amaran Song : Neela Vana Odayil Singers : S. P. Balasubrahmanyam Lyrics : Vaali பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ஆஹா ஹா ஹா ஹா ஆண் : நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா வராமல் வந்த என் தேவி ஆண் : நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா ஆண் : காளிதாசன் பாடினான் மேகதூதமே தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே ஆண் : { இதழ்களில் தேன்துளி ஏந்திடும் பைங்கிளி } (2) நீயில்லையேல் நானில்லையே ஊடல் ஏன் கூடும் நேரம் ஆண் : நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா வராமல் வந்த என் தேவி ஆண் : நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம் வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம் ஆண் : { விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ } (2) ஸ்ரீதேவியே என் ஆவியே எங்கே நீ அங்கே நான்தான் ஆண் : நீல வான பெண் : ஸ்டாப் இட்