😱 வானமாமலையில் இவ்வளவு அழகான திருத்தேரா?  😱 | Vanamamalai | Chithirai Rathothsavam

😱 வானமாமலையில் இவ்வளவு அழகான திருத்தேரா? 😱 | Vanamamalai | Chithirai Rathothsavam

பலவித சிற்ப வேலைப்பாடுகளுடன், கம்பீரமான வானமாமலை சித்திரைத் திருத்தேர். 21 வது பட்ட ஸ்ரீ பெரிய மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமி காலத்தில் ஸ்ரீவரமங்கை நாச்சியார் சமேத ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாளுக்கு, சமர்ப்பிக்கப்பட்ட மரத்தேர், இன்றளவும் ஆஸ்திக அன்பர்களின் மனங்களை கொள்ளை கொண்டுள்ளது. 2021ம் ஆண்டு சைத்ர பிரம்மோத்சவத்தில் நடைபெற்ற ரதோத்ஸவத்தில் இருந்து சிறு காணொளி. Watch Video documentary at our YouTube Channel:    • ரதோத்ஸவம் - சிறப்பு காணொளி | Rathothsavam ...   ▶️ Subscribe to our YouTube channel:    / srivanamamalaithothadrimuttofficial   👍 Like and follow our page to get all the latest news and events. Facebook Official Page:   / srivanamamalaimuttofficial   ❤️ Follow us on our Official Instagram account:   / srivanamamalaimutt.official   #shorts #vanamamalai #Nanguneri #rathothsavam #deivanayagan #srivaramangai