ரேஷன் அரிசி உப்புமா 😋😋😋😋 தேவையான பொருட்கள்###### ரேஷன் அரிசி. 1 கப் சின்ன வெங்காயம். 7 பச்சை மிளகாய். 2 கடலை பருப்பு. 1 spoon கடுகு உளுத்தம்பருப்பு. 1 spoon நல்ல எண்ணெய். 4 spoon கறிவேப்பிலை. சிறிதளவு. செய்முறை. ////////// ரேஷன் அரிசியை கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பின்னர் 5 நிமிடம் கழித்து மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு , கறிவேப்பிலை , சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து தாளித்து . பின்னர் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும் அரிசி மாவை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளறி விடவும். 3 நிமிடங்கள் கழித்து உப்புமா ரெடி சுவையான ஆரோக்கியமான ரேஷன் அரிசி உப்புமா ரெடி 😋😋😋😋😋😚😚😚😚😚😍