திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில்   Veeraragava perumal temple

திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில் Veeraragava perumal temple

இத்திருக்கோவிலை அகோபில மடம் பராமரித்து வருகிறது. இத்திருக்கோயில் ஐந்தடுக்கு இராசகோபுரத்துடன் (பிரதான வாயில்) பல்லவர்களால் கட்டப்பட்டது ஆகும். கனகவள்ளி அம்மையார், கனேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், இராமானுச ஆச்சாரியார், லட்சுமிநரசிம்மர் ஆகியோருக்கு இங்கு தனித்தனியே சிறு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்குதான் இறைவன் அரசன் தர்மசேனனின் மகள் வசுமதியை திருக்கல்யாணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகள் 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர்களின் இரண்டாவது பாதியைக் குறிப்பிடுகின்றன. இக்கோவில் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என உள்ளூரில் புழக்கத்திலுள்ள புராணக் கதைகள் தெரிவிக்கின்றன. விஷ்ணுவே வீரராகவப்பெருமாளாக இக்கோவிலில் குடிகொண்டுள்ளார். இக்கோயிலின் இறைவன் ”வைத்திய வீரராகவர்” என்றும் அழைக்கப்படுகிறார். தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் மக்கள் சிறிய உலோகத் தகட்டில் நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைச் செதுக்கி அந்நோயைத் தீர்த்து வைக்குமாறு கடவுளிடம் கோரிக்கை சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இறைவனுக்கு இங்கு சந்தன எண்ணெயால் மட்டும் அபிசேகம் செய்யப்படுகிறது. History The temple is originally believed to have been built by the Pallavas during the 8th century. There are inscriptions dating back to the later half of the 9th century Pallava dynasty reign here. Local folklore claims that the temple is around 5000 years old. According to historian K.V. Soundararajan, the Rangantha temples in South India built during the 9th and 10th centuries have a systematic arrangement of subsidiary deities as seen in this temple along with the Appakkudathaan Perumal Temple at Koviladi, Sowmya Narayana Perumal temple at Thirukoshtiyur, Rajagopalaswamy temple at Mannargudi and Rangantha temple at Srirangapatna. There are inscriptions in the temple from the period of Kulothunga Chola I (1070-1122 AD) indicating gift of 1000 kulis of land by Tiruvenkatadeva to the temple. The inscriptions from the eastern wall of the Vahanamandap indicates gift of 130 pons of gold by Veera Raghava Sadagoppa Jiyar, the thirteenth seer of Ahobila Mutt to the temple during 1630-75. There are inscriptions indicating gift of lands to the temple during the reign of Ramadeva Maharaya (1620–30), Narasimha Deva, Vira Venkatapathi Rayadeva Maharayar and Sri Venkatarayadeva Mahakavi, Kulothunga Deva and Rajendra I. There are also inscriptions referring to the gift of lands for conducting various festivals by other kings in the region like Maduranthaka Deva, Sadasiva Maharaya (1542–1570), Rama Deva Raya (1617–1632) and Venkata III (1632-42). Most scholars believe that the major structures of the temple were built during 1409. There is an inscription on the Eastern wall in 1542 AD indicating grants to the temple by a private party.