Learn tamil alphabets in Tamil ezhuthukkal Uyir Ezhuthukal உயிர் எழுத்துக்கள் பனிரெண்டு ( அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ )ஆய்த எழுத்து ஒன்று ( ஃ ). அரிச்சுவடி அ - அம்மா ஆ - ஆடு இ - இலை ஈ - ஈ உ - உலகம் ஊ - ஊதல் எ - எலி ஏ - ஏணி ஐ - ஐந்து ஒ - ஒட்டகம் ஓ - ஓணான் ஔ - ஔவையார் ஃ - எஃகு வாள் Thanks for watching this video and keep அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ learning and supporting up! #உயிர்எழுத்துக்கள் #தமிழ் #tamil #அரிச்சுவடி #uyir eluthukkal