100M எட்ட உதவுங்கள்! இப்போதே சந்தாதாரர்களாகுங்கள் - https://www.youtube.com/ChuChuTV?sub_... யானை பாடல் Lyrics : யானை வருது யானை வருது பார்க்க வாருங்கோ அசைந்து அசைந்து நடந்து வருது பார்க்க வாருங்கோ கழுத்து மணியை ஆட்டி வருது பார்க்க வாருங்கோ காதை காதை அசைத்து வருது பார்க்க வாருங்கோ நெற்றிப் பட்டம் கட்டி வருது பார்க்க வாருங்கோ நீண்ட தந்தத்தோடே வருது பார்க்க வாருங்கோ தும்பிக்கையை வீசி வருது பார்க்க வாருங்கோ தூக்கி சலாம் போட்டு வருது பார்க்க வாருங்கோ யானை வருது யானை வருது பார்க்க வாருங்கோ யானை வருது யானை வருது பார்க்க வாருங்கோ யானை வருது யானை வருது பார்க்க வாருங்கோ அசைந்து அசைந்து நடந்து வருது பார்க்க வாருங்கோ கழுத்து மணியை ஆட்டி வருது பார்க்க வாருங்கோ காதை காதை அசைத்து வருது பார்க்க வாருங்கோ நெற்றிப் பட்டம் கட்டி வருது பார்க்க வாருங்கோ நீண்ட தந்தத்தோடே வருது பார்க்க வாருங்கோ தும்பிக்கையை வீசி வருது பார்க்க வாருங்கோ தூக்கி சலாம் போட்டு வருது பார்க்க வாருங்கோ யானை வருது யானை வருது பார்க்க வாருங்கோ யானை வருது யானை வருது பார்க்க வாருங்கோ